பிரதமர் மோடி திருப்பூர் வருகைக்கு எதிர்ப்பு - வைகோ தலைமையில் கருப்புக்கொடி போராட்டம்

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூர் ரயில் நிலையம் முன்பு மதிமுகவினர் கருப்புக்கொடி போராட்டத்தில், ஈடுபட்டனர்.
x
பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூர் ரயில் நிலையம் முன்பு மதிமுகவினர் கருப்புக்கொடி போராட்டத்தில், ஈடுபட்டனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தின்போது, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், வாகன கண்ணாடிகளும் உடைக்கப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்