ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் : மோடிக்கு கருப்புக்கொடி உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்

ம.தி.மு.க. தலைமை அலுவலகமான தாயகத்தில், இன்று அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் : மோடிக்கு கருப்புக்கொடி உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்
x
சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகமான தாயகத்தில், இன்று அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையில் நடந்த  இந்த கூட்டத்தில், பிரதமர் மோடி பிரசாரத்திற்காக தமிழகம் வரும் போது, கருப்புக் கொடி காட்டுவது என்பன உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்