"பாஜக ஆட்சி : மதநல்லிணக்கத்திற்கு ஆபத்து" - வைகோ

பாஜக ஆட்சியில் தொடர்ந்தால் மதநல்லிணக்கத்திற்கு ஆபத்து ஏற்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
x
பாஜக ஆட்சியில் தொடர்ந்தால் மதநல்லிணக்கத்திற்கு ஆபத்து ஏற்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தனுஷ் M.குமாரை ஆதரித்து, சங்கரன்கோவிலில் அவர் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது விசைத்தறி தொழிலுக்கு 18 சதவீத வரி விதிக்கப்பட்டதால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்