பிரதமர் புல்வாமா தாக்குதலை வைத்து ஓட்டுப்போட சொல்லி கேட்டது முறையல்ல - வைகோ

பிரதமர் புல்வாமா தாக்குதலை வைத்து ஓட்டுப்போட சொல்லி கேட்டது முறையல்ல என வைகோ தெரிவித்துள்ளார்.
x
ஜனநாயகத்தின் பிரதமர் புல்வாமா தாக்குதலை வைத்து  ஓட்டுப்போட சொல்லி கேட்டது முறையல்ல என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். கோவை பெரியநாயக்கன்பாளையத்தில், திமுக கூட்டணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை ஆதரித்து பேசிய வைகோ இவ்வாறு தெரிவித்தார். மேலும், ராணுவ வீரர்களை எந்த கட்சியும் சொந்த கொண்டாட முடியாது என்றும் அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்