நீங்கள் தேடியது "bigil"

பேரரசு இயக்கத்தில் நடிக்கிறார் விஜய்...? - ஊர் பெயரில் படத்தலைப்பு என தகவல்
20 Sep 2019 8:26 PM GMT

"பேரரசு இயக்கத்தில் நடிக்கிறார் விஜய்...? - ஊர் பெயரில் படத்தலைப்பு என தகவல்"

'பிகில்' படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

திரைகடல் (20/09/2019) - அக்டோபர் முதல் வாரத்தில் பிகில் டீசர்
20 Sep 2019 2:02 PM GMT

திரைகடல் (20/09/2019) - அக்டோபர் முதல் வாரத்தில் 'பிகில்' டீசர்

திரைகடல் (20/09/2019) - செப்.27-ல் திரைக்கு வரும் 'நம்ம வீட்டு பிள்ளை'

ரசிகர்கள் மீது கை வைக்க வேண்டாம் - விஜய் வேண்டுகோள்
19 Sep 2019 11:41 PM GMT

ரசிகர்கள் மீது கை வைக்க வேண்டாம் - விஜய் வேண்டுகோள்

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், தனது ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுபஸ்ரீ விகாரத்தில் முக்கிய குற்றவாளிகள் பிடிபடவில்லை -  நடிகர் விஜய்
19 Sep 2019 8:05 PM GMT

"சுபஸ்ரீ விகாரத்தில் முக்கிய குற்றவாளிகள் பிடிபடவில்லை" - நடிகர் விஜய்

முக்கிய பிரச்சனைகளுக்கு குறள் எழுப்புங்கள் - ரசிகர்களுக்கு நடிகர் விஜய் அறிவுரை

பிகில் படத்தின் புதிய காதல் பாடல் வெளியீடு
18 Sep 2019 8:12 PM GMT

பிகில் படத்தின் புதிய காதல் பாடல் வெளியீடு

விஜய், நயன்தாராவின் காதல் பாடல்

திரைகடல் (17/09/2019) - பிகில் ரிலீஸ் தேதி பற்றிய வதந்திகள்...
17 Sep 2019 2:10 PM GMT

திரைகடல் (17/09/2019) - 'பிகில்' ரிலீஸ் தேதி பற்றிய வதந்திகள்...

திரைகடல் (17/09/2019) - ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா

செப். 19 ஆம் தேதி  பிகில் இசை வெளியீடு - புதிய போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர்
15 Sep 2019 6:53 PM GMT

செப். 19 ஆம் தேதி " பிகில்" இசை வெளியீடு - புதிய போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர்

அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள "பிகில் " படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 19ஆம் தேதி தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற உள்ளது.

பேனர்கள் வைக்க வேண்டாம் - ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்
15 Sep 2019 3:22 AM GMT

"பேனர்கள் வைக்க வேண்டாம்" - ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்

விஜய் ரசிகர்கள் பேனர்கள் வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் - நடிகர் விஜய் சந்திப்பு
2 Sep 2019 10:28 AM GMT

திமுக தலைவர் ஸ்டாலின் - நடிகர் விஜய் சந்திப்பு

சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர உணவகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், நடிகர் விஜய் ஆகியோர் சந்தித்த நிகழ்வு இரு தரப்பினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மெர்சல் படத்தில் சம்பளம் வழங்கவில்லை - தயாரிப்பு நிறுவனம் மீது கனடா மேஜிக்மேன் புகார்
31 Aug 2019 3:55 AM GMT

"மெர்சல் படத்தில் சம்பளம் வழங்கவில்லை" - தயாரிப்பு நிறுவனம் மீது கனடா மேஜிக்மேன் புகார்

'மெர்சல்' படத்திற்காக நடிகர் விஜய்க்கு மேஜிக் தந்திரங்கள் குறித்த பயிற்சி அளித்த தமக்கு, 4 லட்ச ரூபாய் சம்பள பாக்கி இருப்பதாக, மேஜிக்மேன் ராமன் ஷர்மா, புகார் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தீபாவளிக்கு விஜய், கார்த்தி, விஜய் சேதுபதி படங்கள்...
30 Aug 2019 3:32 AM GMT

தீபாவளிக்கு விஜய், கார்த்தி, விஜய் சேதுபதி படங்கள்...

அட்லி இயக்கத்தில் விஜய்-நயன்தாரா நடித்துள்ள 'பிகில்' படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவித்து விட்டனர்.