"மெர்சல் படத்தில் சம்பளம் வழங்கவில்லை" - தயாரிப்பு நிறுவனம் மீது கனடா மேஜிக்மேன் புகார்
பதிவு : ஆகஸ்ட் 31, 2019, 09:25 AM
'மெர்சல்' படத்திற்காக நடிகர் விஜய்க்கு மேஜிக் தந்திரங்கள் குறித்த பயிற்சி அளித்த தமக்கு, 4 லட்ச ரூபாய் சம்பள பாக்கி இருப்பதாக, மேஜிக்மேன் ராமன் ஷர்மா, புகார் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
'மெர்சல்' படத்திற்காக நடிகர் விஜய்க்கு மேஜிக் தந்திரங்கள் குறித்த பயிற்சி அளித்த தமக்கு, 4 லட்ச ரூபாய் சம்பள பாக்கி இருப்பதாக, மேஜிக்மேன் ராமன் ஷர்மா, புகார் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸிடம், பலமுறை பணம் கேட்டும் எந்த பதிலும் அளிக்கவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளதாகவும் அவர் அந்த ​வீடியோவில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

"விஜய் பேசியது சரியே, தவறொன்றும் இல்லை" - அமைச்சர் செல்லூர் ராஜூ

பட ஓடுவதற்காக நடிகர்கள் பரபரபரப்பாக பேசுவது வழக்கம் என்று குறிப்பிட்டுள்ள அமைச்சர் செல்லூர் ராஜூ, பட விழாவில் நடிகர் விஜய் பேசியது சரியே தவறொன்றும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

3641 views

ரசிகர்கள் மீது கை வைக்க வேண்டாம் - விஜய் வேண்டுகோள்

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், தனது ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

709 views

ஹவுஸ்புல் - (13/07/2019)

ஹவுஸ்புல் - (13/07/2019)

66 views

பிற செய்திகள்

ஐஸ்வர்யா ராய், நயன்தாரா , திரிஷாவுக்கு டூப் போடும் ஸ்டண்ட் நடிகர் ...

ரஜினி,கமல்,அஜித் ,விஜய் என நடிகர்களுக்கு டூப் போடும் கலைஞர்கள் மத்தியில் நடிகைகளுக்கு டூப் போடுகிறார் நசீர் .

1399 views

"தமிழ் சினிமாவில் தெலுங்கர்கள் அதிகம்" - நடிகர் ராதாரவி

நடிகர் எம்.ஆர்.ராதாவின் 40வது ஆண்டு புகழஞ்சலி நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

861 views

வசூல் சாதனை படைத்த "காப்பான்"

சூர்யா-கே.வி.ஆனந்த் 3-வது முறையாக கூட்டணியில் வெளியாகியுள்ள காப்பான் திரைப்படம் ரசிகர்களிடயே வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.

5170 views

விரைவில் வெளியாகும் "பரமபதம் விளையாட்டு"

திரிஷா நடிப்பில் பரமபதம் விளையாட்டு திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து சென்சாருக்கு சென்றுள்ளது.

79 views

பிரமாண்ட ஹிப்-ஹாப் நடன நிகழ்ச்சி - நடனமாடிய பாலிவுடன் நடிகர் வருண் தவான்

பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் மும்பையில் நடன நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

73 views

சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கார் விருது - இந்தியா சார்பில் கல்லி பாய் திரைப்படம் பரிந்துரை

சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பில் கல்லி பாய் என்ற இந்தி தி​ரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

48 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.