நீங்கள் தேடியது "Mersal magic Scene"

மெர்சல் படத்தில் சம்பளம் வழங்கவில்லை - தயாரிப்பு நிறுவனம் மீது கனடா மேஜிக்மேன் புகார்
31 Aug 2019 3:55 AM GMT

"மெர்சல் படத்தில் சம்பளம் வழங்கவில்லை" - தயாரிப்பு நிறுவனம் மீது கனடா மேஜிக்மேன் புகார்

'மெர்சல்' படத்திற்காக நடிகர் விஜய்க்கு மேஜிக் தந்திரங்கள் குறித்த பயிற்சி அளித்த தமக்கு, 4 லட்ச ரூபாய் சம்பள பாக்கி இருப்பதாக, மேஜிக்மேன் ராமன் ஷர்மா, புகார் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.