"பேரரசு இயக்கத்தில் நடிக்கிறார் விஜய்...? - ஊர் பெயரில் படத்தலைப்பு என தகவல்"

'பிகில்' படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.
பேரரசு இயக்கத்தில் நடிக்கிறார் விஜய்...? - ஊர் பெயரில் படத்தலைப்பு என தகவல்
x
'பிகில்' படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில்,  'பிகில்' படத்தை அடுத்து பேரரசு இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்ற தகவல் பரவி வருகிறது. இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.  ஏற்கனவே, திருப்பாச்சி, சிவகாசி என இரண்டு படங்களில் விஜய் நடித்துள்ள நிலையில், 3வது படத்துக்கு எந்த ஊரின் பெயர் சூட்டப்படும் என்பது சஸ்பென்சாக வைக்கப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்