தீபாவளிக்கு விஜய், கார்த்தி, விஜய் சேதுபதி படங்கள்...

அட்லி இயக்கத்தில் விஜய்-நயன்தாரா நடித்துள்ள 'பிகில்' படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவித்து விட்டனர்.
தீபாவளிக்கு விஜய், கார்த்தி, விஜய் சேதுபதி படங்கள்...
x
அட்லி இயக்கத்தில் விஜய்-நயன்தாரா நடித்துள்ள 'பிகில்' படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவித்து விட்டனர். விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் படமும் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். இந்த 2 படங்களும் தீபாவளிக்கு மோதுவது உறுதியான நிலையில், கார்த்தி நடித்துள்ள 'கைதி' படத்தையும் தீபாவளியன்று திரைக்கு கொண்டு வருவதாக அறிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்