செப். 19 ஆம் தேதி " பிகில்" இசை வெளியீடு - புதிய போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர்

அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள "பிகில் " படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 19ஆம் தேதி தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற உள்ளது.
செப். 19 ஆம் தேதி  பிகில் இசை வெளியீடு - புதிய போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர்
x
அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள "பிகில் " படத்தின் இசை வெளியீட்டு விழா வரும்  19ஆம் தேதி தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில்  நடைபெற உள்ளது.  தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவுள்ள இந்த படத்தில் புதிய போஸ்டரை பட தயாரிபாளார் அர்ச்சனா கல்பாதி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில் கால்பந்து பயிற்சியாளராக நடிகர் விஜய் நடித்திருக்கிறார். அதனை காட்சிப்படுத்தும் விதமாக புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்