"பேனர்கள் வைக்க வேண்டாம்" - ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்

விஜய் ரசிகர்கள் பேனர்கள் வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
x
விஜய் ரசிகர்கள் பேனர்கள் வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் எமது செய்தியாளரிடம் பேசிய அவர், பிகில் பாடல் வெளியீட்டு விழா, திரைப்பட வெளியீட்டின் போது பேனர்கள் வைக்க கூடாது என ரசிகர்களுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்