நீங்கள் தேடியது "AIADMK marriage"
3 Oct 2019 11:37 AM GMT
"பிரதமர், சீன அதிபர் படங்களுடன் அதிமுக இடம் பெற ஆசை"- டி.கே.எஸ்.இளங்கோவன்
பேனரால் இரு உயிர்களை பறிகொடுத்த நிலையில், பேனர் வைப்பதற்கு அரசே அனுமதி வாங்குவது மக்கள் மீது அவர்களுக்கு அக்கறை இல்லை என்பதை காட்டுகிறது என்று திமுக எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.
22 Sep 2019 11:38 PM GMT
பேனர் விபத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் - விஜய பிரபாகரன்
சென்னையில் பேனர் விழுந்த விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் வீட்டிற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் நேரில் சென்றார்.
17 Sep 2019 11:06 AM GMT
ஜாமினில் வெளிவர முடியாத பிரிவில் பேனர் வைத்த ஜெயகோபால் மீது வழக்கு
சுபஸ்ரீ உயிரிழக்க காரணமான பேனரை வைத்த ஜெயகோபால் மீது புதிய வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
15 Sep 2019 9:46 PM GMT
"விபத்திற்கு பேனர் காரணம் இல்லை என சொல்வதா?" - சுபஸ்ரீ தாயார் கீதா வேதனை
"வெந்தபுண்ணில் வேலை பாய்ச்சுவது போல் பேசுவதா?"
15 Sep 2019 2:00 PM GMT
பேனர்களுக்கு தடை விதித்து சட்டம் இயற்ற வேண்டும் - திருநாவுக்கரசர்
பேனர்களுக்கு தடை விதிக்க தமிழக அரசு உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும் என்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்
15 Sep 2019 3:22 AM GMT
"பேனர்கள் வைக்க வேண்டாம்" - ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்
விஜய் ரசிகர்கள் பேனர்கள் வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
14 Sep 2019 12:17 PM GMT
சுபஸ்ரீ மரணம் - ஆம்புலன்ஸ் தாமதமாக காரணம் என்ன?-விரைவில் விசாரணை - அமைச்சர் விஜயபாஸ்கர்
சுபஸ்ரீ மரணம் - ஆம்புலன்ஸ் தாமதமாக காரணம் என்ன?-விரைவில் விசாரணை - அமைச்சர் விஜயபாஸ்கர்
14 Sep 2019 9:25 AM GMT
எமனாக அமைந்த பேனர்... சிதைந்த அழகிய மலரின் கனவு
சாலை விபத்தில் உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீயின் உடல், சென்னையில் தகனம் செய்யப்பட்டது.
13 Sep 2019 4:54 PM GMT
(13/09/2019) ஆயுத எழுத்து - உயிர்பறித்த பேனர் : தடுக்க தவறியது யார் ?
(13/09/2019) ஆயுத எழுத்து - உயிர்பறித்த பேனர் : தடுக்க தவறியது யார் ? - சிறப்பு விருந்தினர்களாக : சுரேஷ், பேனர் தயாரிப்பாளர் // தனியரசு எம்.எல்.ஏ, கொங்கு இ.பேரவை // கலைராஜன், திமுக // ஜெகதீஷ், சமூக ஆர்வலர் // ஜெயசந்திரன், காவல்துறை(ஓய்வு) // முருகன் ஐஏஎஸ், அரசு அதிகாரி(ஓய்வு)
13 Sep 2019 12:55 PM GMT
சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பேனர் விழுந்து விபத்தில் சிக்கி உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
13 Sep 2019 10:26 AM GMT
"தமிழகம் முழுவதும் பேனர்கள் வைக்க தடை விதிக்க வேண்டும்" - திருநாவுக்கரசர், காங்கிரஸ் எம்.பி
"தமிழகம் அரசு முன்மாதியாக திகழ வேண்டும்"