ஜாமினில் வெளிவர முடியாத பிரிவில் பேனர் வைத்த ஜெயகோபால் மீது வழக்கு

சுபஸ்ரீ உயிரிழக்க காரணமான பேனரை வைத்த ஜெயகோபால் மீது புதிய வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
x
சுபஸ்ரீ உயிரிழக்க காரணமான பேனரை வைத்த ஜெயகோபால்  மீது புதிய வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அதிமுக கவுன்சிலரான ஜெயகோபால் மீது ஏற்கனவே, 304(A), 279, 336 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜாமினில் வெளிவர முடியாத பிரிவான 308 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பேனருக்காக சுற்றுப்புற சட்டத்தை அமைத்துக் கொடுத்த ஜெயகோபால் உறவினர் மேகநாதன் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்