"தமிழகம் முழுவதும் பேனர்கள் வைக்க தடை விதிக்க வேண்டும்" - திருநாவுக்கரசர், காங்கிரஸ் எம்.பி

"தமிழகம் அரசு முன்மாதியாக திகழ வேண்டும்"
x
தமிழகம் முழுவதும் பேனர்கள் வைக்க அரசு தடை விதிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி எம்.பி திருநாவுக்கரசர் கோரிக்கை விடுத்துள்ளார். மாணவி சுபஸ்ரீ மரணம் தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்