நீங்கள் தேடியது "Tree for Family"

எமனாக அமைந்த பேனர்... சிதைந்த அழகிய மலரின் கனவு
14 Sept 2019 2:55 PM IST

எமனாக அமைந்த பேனர்... சிதைந்த அழகிய மலரின் கனவு

சாலை விபத்தில் உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீயின் உடல், சென்னையில் தகனம் செய்யப்பட்டது.

சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
13 Sept 2019 6:25 PM IST

சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பேனர் விழுந்து விபத்தில் சிக்கி உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொதுமக்களுக்கு இடையூறாக பேனர் வைக்கக்கூடாது : கட்சியினருக்கு அதிமுக தலைமை வேண்டுகோள்
13 Sept 2019 3:38 PM IST

பொதுமக்களுக்கு இடையூறாக பேனர் வைக்கக்கூடாது : கட்சியினருக்கு அதிமுக தலைமை வேண்டுகோள்

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர், கட் அவுட் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று அதிமுகவினருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி , துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக அறிவுறுத்தி உள்ளனர்.

பேனர் வைத்திருக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டேன் - ஸ்டாலின்
13 Sept 2019 3:15 PM IST

பேனர் வைத்திருக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டேன் - ஸ்டாலின்

பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகளில் கட் அவுட், பேனர்களை வைக்கக் கூடாது என்று கட்சியினருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.