நீங்கள் தேடியது "balakrishnan sathankulam"

சாத்தான்குளம் சம்பவம் - உயிரிழந்த பென்னிக்சின் நண்பர்கள் சிபிசிஐடி முன்பு ஆஜர்
5 July 2020 8:42 AM GMT

சாத்தான்குளம் சம்பவம் - உயிரிழந்த பென்னிக்சின் நண்பர்கள் சிபிசிஐடி முன்பு ஆஜர்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான விசாரணைக்காக, சிபிசிஐடி போலீசார் முன்பு, உயிரிழந்த பென்னிக்சின், நண்பர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

பொய்யான செய்திகளை இணையத்தில் பகிர்ந்திருந்தால் உடனே நீக்க வேண்டும் - சிபிசிஐடி ஐஜி சங்கர்
4 July 2020 4:33 PM GMT

"பொய்யான செய்திகளை இணையத்தில் பகிர்ந்திருந்தால் உடனே நீக்க வேண்டும்" - சிபிசிஐடி ஐஜி சங்கர்

சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பில் நடைபெற்று வரும் விசாரணை தொடர்பாக, இணையதளத்தில் பொய்யான செய்தி வெளியிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று, சிபிசிஐடி ஐஜி சங்கர் எச்சரித்துள்ளார்.

சாத்தான்குளம் சம்பவத்தில் கைதான போலீசார் பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை மத்திய சிறைக்கு மாற்றம்
4 July 2020 4:28 PM GMT

சாத்தான்குளம் சம்பவத்தில் கைதான போலீசார் பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை மத்திய சிறைக்கு மாற்றம்

சாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 5 போலீசார் பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.

யார் தவறு செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கருத்து
4 July 2020 10:35 AM GMT

"யார் தவறு செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்" - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கருத்து

சாத்தான்குளம் சம்பவத்தால் காவல்துறைக்கே இழுக்கு ஏற்பட்டு விட்டதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு சரத்குமார் நேரில் ஆறுதல் - ரூ.5 லட்சம் நிதி உதவி
4 July 2020 10:29 AM GMT

ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு சரத்குமார் நேரில் ஆறுதல் - ரூ.5 லட்சம் நிதி உதவி

ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு  வழக்கு : கைதான காவலர் முத்துராஜ்-க்கு 14 நாள் நீதிமன்ற காவல்
4 July 2020 4:08 AM GMT

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கு : கைதான காவலர் முத்துராஜ்-க்கு 14 நாள் நீதிமன்ற காவல்

சாத்தான்குளம் தந்தை , மகன் உயிரிழப்பு வழக்கில் காவலர் முத்துராஜூம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கு - நேரில் பார்த்த சாட்சிகளிடம் விசாரிக்க சிபிசிஐடி திட்டம்
4 July 2020 4:05 AM GMT

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கு - நேரில் பார்த்த சாட்சிகளிடம் விசாரிக்க சிபிசிஐடி திட்டம்

சாத்தான்குளம் தந்தை மகன் கைதை நேரில் பார்த்த பொதுமக்களிடம் விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது.

சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கு யாரும் அப்ருவராக  ஆகவில்லை - சிபிசிஐடி ஐஜி சங்கர் தகவல்
3 July 2020 8:11 AM GMT

சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கு யாரும் அப்ருவராக ஆகவில்லை - சிபிசிஐடி ஐஜி சங்கர் தகவல்

சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கில் யாரும் அப்ருவராக ஆகவில்லை என சிபிசிஐடி ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார்.