சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கு - நேரில் பார்த்த சாட்சிகளிடம் விசாரிக்க சிபிசிஐடி திட்டம்

சாத்தான்குளம் தந்தை மகன் கைதை நேரில் பார்த்த பொதுமக்களிடம் விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது.
x
சாத்தான்குளம் தந்தை மகன்  கைதை நேரில் பார்த்த பொதுமக்களிடம் விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற அன்று சாத்தான்குளம் காவல்நிலைய பணியில் இருந்த பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி.போலீசார் முடிவு செய்துள்ளனர்.   வியாபாரிகள் ,பொதுமக்கள்,உறவினர்களுக்கு மெசேஜ் மூலம் தகவல் அனுப்பி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்கு அழைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்