நீங்கள் தேடியது "sathankulam"
24 Jan 2023 9:04 AM GMT
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு...மாவட்ட நீதிமன்றத்தில் காவலர் ரேவதி சாட்சியம்
3 Dec 2022 3:22 AM GMT
பள்ளி மாணவனை சிறுநீர் கழிக்க விடாமல் 3 மணி நேரம் நிறுத்திவைத்த ஆசிரியர்
23 Nov 2022 10:22 AM GMT
#BREAKING || சாத்தான்குளம் வழக்கு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Sathankulam
3 Nov 2020 9:11 AM GMT
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு - நவ.11 முதல் விசாரணை
சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு விசாரணை நவம்பர் 11ம் தேதி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் துவங்குகிறது என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சி.பி.ஐ. தகவல் தெரிவித்துள்ளது.
18 Oct 2020 5:05 AM GMT
சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு - தந்தை இறந்ததால் காவலர் தாமஸூக்கு 3 நாள் இடைக்கால ஜாமீன்
சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் காவல்துறையை சேர்ந்த தாமஸ் பிரான்சிஸ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
1 Oct 2020 7:35 AM GMT
ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரம் - காவலர்கள் 4 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி
சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் ஜாமீன் கோரி 4 காவலர்கள் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.
17 Aug 2020 1:27 PM GMT
சாத்தான்குளம் கொலை வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல்
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்தது.
10 Aug 2020 4:29 AM GMT
சாத்தான்குளம் வழக்கில் கைதான எஸ்எஸ்ஐ பால்துரை கொரோனாவால் உயிரிழப்பு
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை கொரோனாவால் மரணமடைந்துள்ளார்
7 Aug 2020 12:02 PM GMT
மகேந்திரன் மரணம் - நீதிமன்றம் சரமாரி கேள்வி
சாத்தான்குளத்தில் போலீசார் விசாரணையில் உயிரிழந்ததாக கூறப்படும் மகேந்திரன் மரணம் குறித்து ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.