சாத்தான்குளம் சம்பவத்தில் திடீர் திருப்பம் ஆய்வாளர் ஸ்ரீதர் எடுத்த அதிரடி முடிவு

x

சாத்தான்குளம் தந்தை,மகன் வழக்கு - ஆய்வாளர் ஸ்ரீதர் ஆஜர்/சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் விசாரணைக்கு ஆஜர்/மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஸ்ரீதர்/ஸ்ரீதர் அப்ரூவராக மாற விரும்புவதாக மனு தாக்கல் செய்திருந்த நிலையில் ஆஜர்/ஜெயராஜ்,பென்னிக்ஸ் குடும்பத்தினர் ஸ்ரீதர் அப்ரூவராக மாற்ற கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்



Next Story

மேலும் செய்திகள்