Sathankulam | Thirumavalavan | சாத்தான்குளம் இளைஞர் கொலை - வீடியோ காலில் ஆறுதல் சொன்ன திருமா
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் டாஸ்மாக் கடையில் கொலை செய்யப்பட்ட இளைஞரின் மனைவியிடம் விசிக தலைவர் திருமாவளவன் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.
கொலை செய்தவர்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நிலையில், பார் உரிமையாளரை கைது செய்யக்கோரி உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் கொலை செய்யப்பட்ட இளைஞரின் மனைவியிடம் திருமாவளவன் செல்போனில் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தார்.
Next Story
