Sathankulam | சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு - சிபிஐ அதிகாரி குறுக்கு விசாரணை

x

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரி சுக்லாவிடம் குறுக்கு விசாரணை...

குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்ரீதர் நேரடியாக குறுக்கு விசாரணை நடத்திய நிலையில், வழக்கு விசாரணை ஜனவரி 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்