``அனைத்து காவலர்களும் செய்த குற்றத்தை சொல்வேன்’’ - Sathankulam வழக்கில் முன்னாள் காவலர் அப்ரூவர்
``அனைத்து காவலர்களும் செய்த குற்றத்தை சொல்வேன்’’ - Sathankulam வழக்கில் முன்னாள் காவலர் அப்ரூவர்
சாத்தான்குளம் கொலை - முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மனு. சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு - முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அப்ரூவராக மாற விரும்புவதாக மனு. மனசாட்சிக்கு கட்டுப்பட்டு தந்தை மகன் குடும்பத்திற்கு நீதி கிடைக்க அப்ரூவராக மாற விரும்புகிறேன் - மனு. அப்ரூவராக மாறி அனைத்து காவலரும் செய்த குற்றங்களை சொல்ல விரும்புகிறேன் - மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு
Next Story