நீங்கள் தேடியது "Aruna Jagedesan"

ஸ்டெர்லைட் திறப்பது தொடர்பான மேல்முறையீட்டு மனு : திங்களன்று விசாரணை என உச்சநீதிமன்றம் அறிவிப்பு
3 Jan 2019 2:01 PM IST

ஸ்டெர்லைட் திறப்பது தொடர்பான மேல்முறையீட்டு மனு : திங்களன்று விசாரணை என உச்சநீதிமன்றம் அறிவிப்பு

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தடை விதித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவை எதிர்த்து, அந்த நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது திங்கள்கிழமை விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நிலத்தடி நீர் மாசு பற்றி ஸ்டெர்லைட் கவலைப்படவில்லை - தமிழக அரசு
10 Dec 2018 5:17 PM IST

"நிலத்தடி நீர் மாசு பற்றி ஸ்டெர்லைட் கவலைப்படவில்லை" - தமிழக அரசு

தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மோசமான நிலைமைக்கு செல்வது பற்றி ஸ்டெர்லைட் கவலைப்படவில்லை என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் வழக்கு : டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று தீர்ப்பு
28 Nov 2018 10:40 AM IST

ஸ்டெர்லைட் வழக்கு : டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று தீர்ப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் : 5-வது கட்ட விசாரணை தொடக்கம்
22 Oct 2018 6:29 PM IST

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் : 5-வது கட்ட விசாரணை தொடக்கம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த ஐந்தாவது கட்ட விசாரணை தொடங்கியது.