நீங்கள் தேடியது "announcement"
25 April 2021 9:35 AM GMT
551 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் - மத்திய அரசு அறிவிப்பு
551 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் - மத்திய அரசு அறிவிப்பு
23 April 2021 8:31 AM GMT
நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை? மாலை அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல்
நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை? மாலை அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல்
16 March 2021 9:48 AM GMT
ஆத்தூர் (தனி) திமுக வேட்பாளர் மாற்றம்... கு.சின்னதுரை வேட்பாளராக அறிவிப்பு
சேலம் மாவட்டம் ஆத்தூர் தனி தொகுதி திமுக வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார். திமுக தலைமை இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
6 March 2021 1:12 PM GMT
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு... தேர்தல் ஆணையம் அறிவிப்பு
பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
19 Feb 2021 6:54 AM GMT
10 லட்சம் விதிமீறல் வழக்குகள் வாபஸ்... முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
கொரோனா காலத்தில் போடப்பட்ட 10 லட்சம் விதிமீறல் வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
11 Feb 2020 1:53 AM GMT
இடஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசின் நிலை - நாடு தழுவிய போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு
இடஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து நாடுதழுவிய அளவில் போராட்டம் நடத்த உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
21 Jan 2020 5:35 AM GMT
பாஸ்டேக் முறையில் மட்டுமே கட்டணச் சலுகை - சுங்கச்சாவடி நிறுவனங்கள் அறிவிப்பு
சுங்கசாவடிகளில் 24 மணி நேரத்திற்குள் திரும்பும் வாகனங்களுக்கான சலுகை கட்டண முறை இனி பாஸ்டாக் பயனாளர்களுக்கு மட்டும் என சுங்கச்சாவடி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
16 Jan 2020 6:14 PM GMT
தமிழக பாஜக தலைவர் யார்..? நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு?
பாஜக தமிழக தலைவர் யார் என்பது குறித்து நாளை அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
24 Aug 2019 3:45 AM GMT
ஆக.26 ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் - சட்டப்பேரவை செயலர் தகவல்
புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 26 ஆம் தேதி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உரையுடன் தொடங்கும் என சட்டப் பேரவை செயலர் வின்சென்ட்ராயர் தெரிவித்துள்ளார்.
17 Aug 2019 6:47 AM GMT
"தமிழகத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3 Aug 2019 6:41 AM GMT
காஷ்மீரை மூன்றாக பிரிக்க மத்திய அரசு முடிவு?
ஜம்முவை தனி மாநிலமாகவும், லடாக், காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
17 July 2019 2:36 PM GMT
"பணி வழங்காவிட்டால், போராட்டம் தொடரும்" - இந்திய கம்யூ., மூத்த தலைவர் நல்லகண்ணு
திருவள்ளூரை அடுத்த அதிகத்தூரில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட 173 தொழிலாளர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.