"தமிழகத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தமிழகத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்ப சலனம் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.  சென்னை, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, சேலம், நெல்லை, மதுரை, காஞ்சி, திண்டுக்கல் , தர்மபுரி, தஞ்சை மற்றும் நாமக்கல் உள்பட 22 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்