நீங்கள் தேடியது "and"

பெரும்பான்மை இல்லாவிட்டால் எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் - ராஜபக்சேவின் நெருங்கிய ஆதரவாளர்  குமார வெல்கமா கருத்து
17 Nov 2018 3:14 AM GMT

பெரும்பான்மை இல்லாவிட்டால் எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் - ராஜபக்சேவின் நெருங்கிய ஆதரவாளர் குமார வெல்கமா கருத்து

இலங்கை நாடாளுமன்றத்தில் 113 என்ற பெரும்பான்மையை பெற முடியாத நிலையில், எதிர் கட்சியாக செயல்பட முடிவு எடுக்க வேண்டும் என ராஜபக்சேயின் நெருங்கிய ஆதரவாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கமா தெரிவித்துள்ளார்.

ஆயுத எழுத்து - 16/11/2018 - கஜா புயல் : கடந்ததும் கற்றதும்
16 Nov 2018 4:31 PM GMT

ஆயுத எழுத்து - 16/11/2018 - கஜா புயல் : கடந்ததும் கற்றதும்

ஆயுத எழுத்து - 16/11/2018 - கஜா புயல் : கடந்ததும் கற்றதும் - சிறப்பு விருந்தினராக - அமைச்சர் ஜெயகுமார், மீன்வளத்துறை // தனபதி, விவசாயிகள் சங்கம் // ராஜேந்திரன், மீனவர் சங்கம்

புயல் பாதிப்பு - அதிகாரிகள் நியமனம் - முதலமைச்சர் பழனிசாமி
16 Nov 2018 12:55 PM GMT

புயல் பாதிப்பு - அதிகாரிகள் நியமனம் - முதலமைச்சர் பழனிசாமி

கஜா புயலால் பாதிப்படைந்த பகுதிகளில் காவல் பணிகளை ஒருங்கிணைக்க அதிகாரிகளை நியமித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படும் விவகாரம் : கேரள முதலமைச்சர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்
15 Nov 2018 11:07 AM GMT

சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படும் விவகாரம் : கேரள முதலமைச்சர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்

சபரிமலை கோயிலில் நாளை நடை திறக்கப்படும் நிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.

அம்மா உணவகத்தில் சாப்பிட்ட முதல்வர், துணை முதல்வர்
14 Nov 2018 8:25 AM GMT

அம்மா உணவகத்தில் சாப்பிட்ட முதல்வர், துணை முதல்வர்

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர் விஜய்பாஸ்கர் உள்ளிட்டோர் உணவருந்தினர்.

21 லட்சம் மதிப்பிலான தங்கம், செல்போன்கள் பறிமுதல்
14 Nov 2018 5:38 AM GMT

21 லட்சம் மதிப்பிலான தங்கம், செல்போன்கள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 21 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் விலை உயர்ந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஹவுஸ்புல் - 10.11.2018 - கமல் சந்திக்கும் தேவர் மகன் 2 சர்ச்சை
10 Nov 2018 2:46 PM GMT

ஹவுஸ்புல் - 10.11.2018 - கமல் சந்திக்கும் 'தேவர் மகன் 2' சர்ச்சை

ஹவுஸ்புல் - 10.11.2018 - சர்கார் - பிரச்சனைகளும்... வசூலும்...

பன்றி காய்ச்சலுக்கு தேவையான மாத்திரைகள் கையிருப்பி்ல் உள்ளது - பொது சுகாதார துறை இயக்குனர் குழந்தைசாமி
10 Nov 2018 9:56 AM GMT

பன்றி காய்ச்சலுக்கு தேவையான மாத்திரைகள் கையிருப்பி்ல் உள்ளது - பொது சுகாதார துறை இயக்குனர் குழந்தைசாமி

தமிழகத்தில் இதுவரை பன்றிக்காய்ச்சலுக்கு 17 பேர் உயிர் இழந்துள்ளதாக பொது சுகாதார துறை இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.

நிமோனியா, வயிற்றுப்போக்கு- 2.6 லட்சம் குழந்தைகள் பலி
10 Nov 2018 9:45 AM GMT

நிமோனியா, வயிற்றுப்போக்கு- 2.6 லட்சம் குழந்தைகள் பலி

கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியாவில் நிமோனியா மற்றும் வயிற்று போக்கின் காரணமாக இரண்டரை லட்சம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீ சேனா - ராஜபக்சே அவசர சந்திப்பு
9 Nov 2018 2:05 PM GMT

ஸ்ரீ சேனா - ராஜபக்சே அவசர சந்திப்பு

இலங்கை அதிபர் மைத்திர பால ஸ்ரீ சேனாவை, அந்நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற மஹிந்தா ராஜபக்சே, கொழும்பில் அவசரமாக சந்தித்தார்.

அதிமுக ஐந்து துண்டாக உடைந்த கட்சி - பிரேமலதா விஜயகாந்த்
9 Nov 2018 11:07 AM GMT

அதிமுக ஐந்து துண்டாக உடைந்த கட்சி - பிரேமலதா விஜயகாந்த்

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக ஐந்து துண்டாக உடைந்துவிட்டதாக தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

விஜய், முருகதாஸ் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் - அமைச்சர் செல்லூர் ராஜூ
9 Nov 2018 11:01 AM GMT

விஜய், முருகதாஸ் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் - அமைச்சர் செல்லூர் ராஜூ

திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களையும் எதிர்த்திருந்தால், சர்கார் படத்தை ஏற்றிருப்போம் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.