மேகதாது அணை திட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் போராட்டத்தை கைவிடுமாறு, அதிமுக மற்றும் திமுக எம்.பி.க்களுக்கு, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின்கட்கரி கடிதம் எழுதியுள்ளார்.
45 viewsமேகதாது அணை தொடர்பாக விவாதிக்க சிறப்பு சட்டமன்றம் கூட்டத்தை கூட்டியதற்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
77 viewsபுதிய தலைமை செயலக கட்டிட முறைகேடு புகார் தொடர்பான விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
85 viewsபயணிகளின் பாதுகாப்பு கருதி, சென்னை புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகளை அமைக்க உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
318 viewsபாகிஸ்தானுக்கு வழங்கும் நதி நீரை நிறுத்த இந்தியா முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
26 viewsஇந்தியாவில் 20 ஆயிரம் புதிய பெட்ரோல் பங்குகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
6 viewsநடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் அன்னிய நேரடி முதலீடு 7 சதவீதம் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
8 viewsதொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்துக்கான வட்டி விகிதத்தினை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. தற்போது 8 புள்ளி 55 சதவீதமாக உள்ள வட்டி விகிதம் 8 புள்ளி 65 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
71 viewsஇந்தி மொழிக்கு பிரசார மையங்கள் உள்ளது போல், அந்தந்த மாநில மொழிகளுக்கும் பிரசார மையங்கள் உருவாக்கப்பட வேண்டும் என, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருப்பம் தெரிவித்துள்ளார்.
60 viewsதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நகரி தொகுதி எம்எல்ஏவும் நடிகையுமான ரோஜா சாமி தரிசனம் செய்தார்.
74 views