நீங்கள் தேடியது "Kerala Sabarimala"

பம்பையில் பெரும்பாலான கட்டிடங்களில் தீ பாதுகாப்பு வசதி இல்லை - தீயணைப்புத்துறை கவலை
5 Oct 2021 2:55 PM GMT

பம்பையில் பெரும்பாலான "கட்டிடங்களில் தீ பாதுகாப்பு வசதி இல்லை" - தீயணைப்புத்துறை கவலை

கேரளா மாநிலம் பம்பையில் உள்ள பெரும்பாலான கட்டிடங்கள் பழமையானவை என்றும், இந்த கட்டிடங்களில் தீ பாதுகாப்பு தரமும் பூர்த்தி செய்யப்படவில்லை என்றும், தீயணைப்புத்துறையினர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

மண்டல பூஜைக்கான ஆன்லைன் பதிவு இன்று முதல் தொடக்கம் - நவம்பர் 14 ஆம் தேதி வரை பதிவு செய்து கொள்ள அனுமதி
1 Nov 2020 7:56 AM GMT

மண்டல பூஜைக்கான ஆன்லைன் பதிவு இன்று முதல் தொடக்கம் - நவம்பர் 14 ஆம் தேதி வரை பதிவு செய்து கொள்ள அனுமதி

கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்கான ஆன்லைன் பதிவு இன்று முதல் தொடங்கியது.

ஜனவரியில் சபரிமலை செல்ல முயன்ற பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடி வீச்சு
26 Nov 2019 2:00 PM GMT

ஜனவரியில் சபரிமலை செல்ல முயன்ற பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடி வீச்சு

கேரளாவில் கடந்த ஜனவரி மாதம் சபரிமலைக்கு முதன் முதலாக செல்ல முயன்ற பெண் மீது மிளகாய் பொடி வீசப்பட்டது.

சபரிமலை தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது - பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்
15 Nov 2019 8:04 AM GMT

"சபரிமலை தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது" - பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்

சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

சபரிமலையில் ஒரு பெண்ணை தாக்கிய வழக்கு - பா.ஜ.க. வேட்பாளர்  சிறையில் அடைப்பு
29 March 2019 8:25 AM GMT

சபரிமலையில் ஒரு பெண்ணை தாக்கிய வழக்கு - பா.ஜ.க. வேட்பாளர் சிறையில் அடைப்பு

பிரகாஷ் பாபு சபரிமலை விவகாரம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார்

வன்முறையில் ஈடுபட்ட 9,193 சங் பரிவார் அமைப்பினர் ? -  ஆளுநரிடம் கேரள முதல்வர் விளக்கம்
11 Jan 2019 8:45 AM GMT

வன்முறையில் ஈடுபட்ட 9,193 சங் பரிவார் அமைப்பினர் ? - ஆளுநரிடம் கேரள முதல்வர் விளக்கம்

சபரிமலையில் போராட்ட நிகழ்வுகளை தொடர்ந்து, கேரள மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து, முதலமைச்சர் பினராயி விஜயன், மாநில ஆளுநர் சதாசிவத்திடம் விளக்கமளித்தார்.

பக்தர்கள் எதிர்ப்பு -  திருப்பதி தேசாய் மும்பை  திரும்பினார்
17 Nov 2018 5:20 AM GMT

பக்தர்கள் எதிர்ப்பு - திருப்பதி தேசாய் மும்பை திரும்பினார்

சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண் ஆர்வலர் திருப்பதி தேசாய், பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக இன்று காலை மீண்டும் சொந்த ஊரான மும்பைக்கு சென்றடைந்தார்.