நீங்கள் தேடியது "alandur"

உகாண்டா பாரா பேட்மிண்டன் போட்டி - 45 பதக்கங்களை வென்ற இந்தியா
24 Nov 2021 3:36 AM GMT

உகாண்டா பாரா பேட்மிண்டன் போட்டி - 45 பதக்கங்களை வென்ற இந்தியா

உகாண்டாவில் நடைபெற்ற பாரா பாட்மின்டன் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பயணிகள் கால தாமதமின்றி வர வேண்டும் - விமான நிலைய ஆணையகம் அறிவுறுத்தல்
9 Nov 2021 4:35 AM GMT

"பயணிகள் கால தாமதமின்றி வர வேண்டும்" - விமான நிலைய ஆணையகம் அறிவுறுத்தல்

விமானங்கள் உரிய நேரத்தில் இயக்கப்படுவதால் பயணிகள் கால தாமதமின்றி வர விமான நிலைய ஆணையகம் அறிவுறுத்தி உள்ளது.

பிரபல கஞ்சா வியாபாரி வெட்டி படுகொலை: வீட்டுக்குள் புகுந்து பழி தீர்த்த மர்ம கும்பல்- போலீசார் விசாரணை
1 Sep 2021 7:21 AM GMT

பிரபல கஞ்சா வியாபாரி வெட்டி படுகொலை: வீட்டுக்குள் புகுந்து பழி தீர்த்த மர்ம கும்பல்- போலீசார் விசாரணை

சென்னை மடிப்பாக்கத்தில் வீட்டிற்குள் புகுந்து கஞ்சா வியாபாரி வெட்டிக் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் வேலுமணி மீது திமுக லஞ்ச புகார்
22 March 2019 9:11 PM GMT

அமைச்சர் வேலுமணி மீது திமுக லஞ்ச புகார்

புகார் மனு மீதான விளக்கம் கோரி ஆர்.எஸ்.பாரதிக்கு நோட்டீஸ்

சொத்து வரி உரிய நேரத்தில் செலுத்தாத நிறுவனங்கள் எவை? 1 வாரத்திற்குள் மனுவாக தாக்க திமுக எம்.பி-க்கு உத்தரவு
27 Nov 2018 9:02 AM GMT

சொத்து வரி உரிய நேரத்தில் செலுத்தாத நிறுவனங்கள் எவை? 1 வாரத்திற்குள் மனுவாக தாக்க திமுக எம்.பி-க்கு உத்தரவு

சென்னை ஆலந்தூரில் சொத்து வரியை உரிய நேரத்தில் செலுத்தாத நிறுவனங்கள் குறித்து திமுக எம்.பி.ஆர்.எஸ் பாரதி ஒரு வாரத்திற்குள் மனு தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேன் போக்குவரத்து சேவை தொடக்க விழா
1 Oct 2018 8:19 AM GMT

வேன் போக்குவரத்து சேவை தொடக்க விழா

சென்னையை அடுத்த ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகள் அதிகம் வரக்கூடிய பகுதிகளையும், மெட்ரோ ரயில் நிலையங்களையும் இணைக்கும் வகையில் வேன் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு புதிய வசதி - ஷேர் ஆட்டோ, கார் சேவை துவக்கம்
11 Aug 2018 2:45 AM GMT

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு புதிய வசதி - ஷேர் ஆட்டோ, கார் சேவை துவக்கம்

மெட்ரோ ரயில் பயணிகள் ரயில் நிலையங்களில் இருந்து தங்கள் இருப்பிடத்தை அடைய கார் மற்றும் ஷேர் ஆட்டோ செல்லும் சேவை இன்று முதல் துவங்குகிறது.