வேன் போக்குவரத்து சேவை தொடக்க விழா

சென்னையை அடுத்த ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகள் அதிகம் வரக்கூடிய பகுதிகளையும், மெட்ரோ ரயில் நிலையங்களையும் இணைக்கும் வகையில் வேன் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
வேன் போக்குவரத்து சேவை தொடக்க விழா
x
சென்னையை அடுத்த ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகள் அதிகம் வரக்கூடிய பகுதிகளையும், மெட்ரோ ரயில் நிலையங்களையும் இணைக்கும் வகையில் வேன் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் நரசிம்ம பிரசாத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆலந்தூர் மெட்ரோ நிலையத்திலிருந்து போரூர் டி.எல்.எஃப் இடையே 4 வேன்கள் இயக்கப்படுகிறது. இதில் ஒரு நபரின் பயண கட்டமாக ரூபாய் 20 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்