நீங்கள் தேடியது "AIADMK Minister"

சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை மேல்முறையீடு செய்யப்படும் - பாலகிருஷ்ண ரெட்டி
7 Jan 2019 12:12 PM GMT

சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை மேல்முறையீடு செய்யப்படும் - பாலகிருஷ்ண ரெட்டி

கடந்த 1998 ஆம் ஆண்டு விஷ சாராயம் அருந்தி 33 பேர் உயிரிழந்தது தொடர்பான போராட்டத்தில் தான் பங்கேற்றதாகவும், அந்த போராட்டத்தின் தீர்ப்பு தற்போது வந்துள்ளதாகவும் பாலகிருஷ்ண ரெட்டி தெரிவித்துள்ளார்.

பாலகிருஷ்ண ரெட்டிக்கு ஜாமீன் - தண்டனை நிறுத்தி வைப்பு...
7 Jan 2019 12:04 PM GMT

பாலகிருஷ்ண ரெட்டிக்கு ஜாமீன் - தண்டனை நிறுத்தி வைப்பு...

அரசு பேருந்து மீது கல்வீசிய வழக்கில் விளையாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி...
13 Dec 2018 8:33 AM GMT

உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி...

30 லட்ச ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்.

பன்றி காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கைகள் தீவிரம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
14 Oct 2018 9:42 PM GMT

"பன்றி காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கைகள் தீவிரம்" - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழக சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தினகரனை பன்னீர்செல்வம் சந்தித்ததாக கூறுவது உண்மைக்கு மாறானது - கே.பி.முனுசாமி
5 Oct 2018 12:48 PM GMT

தினகரனை பன்னீர்செல்வம் சந்தித்ததாக கூறுவது உண்மைக்கு மாறானது - கே.பி.முனுசாமி

"சந்திப்பு நடந்ததாக சொல்வதில் உண்மை இல்லை" - கே.பி.முனுசாமி

கோகுல இந்திரா - கேள்விக்கென்ன பதில் 08.09.2018
8 Sep 2018 5:32 PM GMT

கோகுல இந்திரா - கேள்விக்கென்ன பதில் 08.09.2018

கேள்விக்கென்ன பதில் 08.09.2018 தொடரும் ரெய்டுகள்...தார்மீகத்தை இழந்துள்ளதா தமிழக அரசு ? பதிலளிக்கிறார் கோகுல இந்திரா

அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என மக்கள் தீர்ப்பு -  அமைச்சர் உதயகுமார்
1 Sep 2018 5:10 AM GMT

அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என மக்கள் தீர்ப்பு - அமைச்சர் உதயகுமார்

அதிமுக அரசு முழுமையாக ஆட்சி புரிய வேண்டும் என்று மக்கள் தீர்ப்பு வழங்கியுள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

கேள்விக்கென்ன பதில் - 26.05.2018
28 May 2018 5:47 AM GMT

கேள்விக்கென்ன பதில் - 26.05.2018

கேள்விக்கென்ன பதில் - வளர்மதி 26.05.2018

கேள்விக்கென்ன பதில் - 12.05.2018
14 May 2018 5:57 AM GMT

கேள்விக்கென்ன பதில் - 12.05.2018

கேள்விக்கென்ன பதில் -அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் 12.05.2018

ராஜபாட்டை - 21.04.2018
23 April 2018 7:14 AM GMT

ராஜபாட்டை - 21.04.2018

ராஜபாட்டை - 21.04.2018 நிதியமைச்சர் ஆக்கியது எடப்பாடியா? சசிகலாவா?