"பன்றி காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கைகள் தீவிரம்" - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழக சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
பன்றி காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கைகள் தீவிரம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
x
தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு,  அண்டை மாநில எல்லையோர பகுதிகளில் தமிழக சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்