நீங்கள் தேடியது "ADMK Alliance Parliamentary Elections DMK vijayakanth thanthitv"

கட்சிக்கொடியுடன் செல்லும்  வாகனங்கள் போக்குவரத்து விதிகளை மதிப்பதில்லை - உயர்நீதிமன்ற கிளையில், டிஜிபி பதில்மனு
30 April 2019 12:16 PM GMT

கட்சிக்கொடியுடன் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து விதிகளை மதிப்பதில்லை - உயர்நீதிமன்ற கிளையில், டிஜிபி பதில்மனு

கட்சிக்கொடி மற்றும் பதவி பெயர் பலகைகளுடன் செல்லும் வாகனங்கள் பெரும்பாலும் போக்குவரத்து விதிகளை மதிப்பதில்லை என்றும், தமிழக காவல் துறை தலைவர் தரப்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
30 April 2019 11:37 AM GMT

உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

மக்களவை தேர்தலுக்கு பயன்படுத்திய வாக்கு பதிவு மையங்களை உள்ளாட்சி தேர்தலுக்கும் பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. கரை வேஷ்டி கட்டும் அ.ம.மு.க. தொண்டர்கள்
30 April 2019 10:46 AM GMT

அ.தி.மு.க. கரை வேஷ்டி கட்டும் அ.ம.மு.க. தொண்டர்கள்

தடைவிதிக்க தேர்தல் ஆணையத்திடம் அ.தி.மு.க. கோரிக்கை

சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடிய அமைச்சர்
28 April 2019 7:06 AM GMT

சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடிய அமைச்சர்

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூருக்கு சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடினார்.

தமிழை விற்று பிழைப்பு நடத்திய கட்சி திமுக - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
16 April 2019 3:06 AM GMT

"தமிழை விற்று பிழைப்பு நடத்திய கட்சி திமுக" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

திமுக படுதோல்வி அடையும் - அதிமுக படுபயங்கர வெற்றி அடையும்

விஜயகாந்த் பிரசார கூட்டத்தில் குத்தாட்டத்திற்கு ஏற்பாடு
16 April 2019 2:03 AM GMT

விஜயகாந்த் பிரசார கூட்டத்தில் குத்தாட்டத்திற்கு ஏற்பாடு

மேடையில் ஆடிய பெண்ணுக்கு ஏற்ப நடனம் ஆடிய முதியவர்