சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடிய அமைச்சர்

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூருக்கு சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடினார்.
சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடிய அமைச்சர்
x
சென்னையிலிருந்து தனது சொந்த ஊரான  புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூருக்கு சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடினார். முன்னதாக அவரது வீட்டின் அருகில், விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களுக்கு கிரிக்கெட் பேட், பால், ஸ்டிக் போன்றவற்றை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார். பின்னர், அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களடன் கிரிக்கெட் விளையாடினார்.  

Next Story

மேலும் செய்திகள்