அ.தி.மு.க. கரை வேஷ்டி கட்டும் அ.ம.மு.க. தொண்டர்கள்

தடைவிதிக்க தேர்தல் ஆணையத்திடம் அ.தி.மு.க. கோரிக்கை
அ.தி.மு.க. கரை வேஷ்டி கட்டும் அ.ம.மு.க. தொண்டர்கள்
x
அ.தி.மு.க. தொண்டர்கள் கட்டும் கரை வேஷ்டிகளை போன்று, அ.ம.மு.க.வினர் கட்ட தடைவிதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் அ.தி.மு.க. கோரியுள்ளது.இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சட்ட அமைச்சர் சண்முகம் இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்