Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (17.04.2024) | 1 PM Headlines | Thanthi TV

Update: 2024-04-17 08:09 GMT

புதுச்சேரியில் மக்களவை தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தி, அதிமுகவினர் முற்றுகை போராட்டம்...

வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படுவது தடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு.....

தேர்தலை ஒட்டி பொதுமக்கள் ஊர்களுக்கு சென்று வாக்களிக்க ஏதுவாக, இன்றும், நாளையும் 10 ஆயிரத்து 214 பேருந்துகள் இயக்கப்படும்...

அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு...

4 கோடி ரூபாய் பிடிபட்ட விவகாரத்தில், நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரிய மனு.....

சுயேட்சை வேட்பாளர் தாக்கல் செய்த மனுவை நாளை விசாரிக்கிறது, சென்னை உயர்நீதிமன்றம்....

கோடி ரூபாய் பிடிபட்ட விவகாரத்தில், நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரிய மனு.....

சுயேட்சை வேட்பாளர் தாக்கல் செய்த மனுவை நாளை விசாரிக்கிறது, சென்னை உயர்நீதிமன்றம்....

தமிழகத்தில் களைகட்டும் இறுதிகட்ட தேர்தல் பிரசாரம்.....

இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடையும் நிலையில், வேட்பாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பு....

Tags:    

மேலும் செய்திகள்