இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (28-03-2024)

Update: 2024-03-28 17:53 GMT

தமிழக தேர்தல் களத்தில் ஆயிரத்து 85 வேட்பாளர்கள் போட்டி

பரிசீலனையில் 664 வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிப்பு...


அதிகபட்சமாக கரூரில் 56 வேட்பாளர்கள்... தென் சென்னையில் 53 பேர் போட்டி...

வேட்பு மனுக்களை திரும்ப பெற மார்ச் 30ம் தேதி கடைசி நாள்... 


விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் 14 பேர் போட்டி...

22 பேர் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், 8 பேரின் மனுக்கள் நிராகரிப்பு... 


சிதம்பரம் தொகுதி வேட்பாளர் திருமாவளவன் வங்கி கணக்கில்

எதுவும் இல்லை... சொந்தமாக தங்கம், வெள்ளி கிடையாது...

பிரமாண பத்திரத்தில் தகவல்... 


தேர்தல் பிரச்சாரத்திற்காக, தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா...

மதுரை, சிவகங்கை மற்றும் சென்னையில், ஏப்ரல் 4 மற்றும் 5ம் தேதிகளில் வாக்கு சேகரிக்கிறார்... 


நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 171வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்...

ஏப்ரல் 22ம் தேதி படத் தலைப்பு வெளியாகும் என்றும் தகவல்... 

Tags:    

மேலும் செய்திகள்