Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (17-11-2022) | Morning Headlines | Thanthi TV

Update: 2022-11-17 01:15 GMT

வங்கக்கடலில் அந்தமான் அருகே இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது...

வானிலை ஆய்வு மையம் தகவல்...


மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோயில் நடை நேற்று திறக்கப்பட்டது...

இன்று காலை முதல் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுகின்றனர்...


மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் தலா 3 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்...

மழை பாதிப்பு பகுதிகளை பார்வையிட்ட பின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை..


மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழகம் நடத்தப்படுவதாக அமைச்சர் மெய்யநாதன் குற்றச்சாட்டு...

சீர்காழி மழைப்பாதிப்புக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவிக்கவில்லை எனவும் சிறப்பு நிதி ஒதுக்கவில்லை எனவும் விமர்சனம்...


மாநில பேரிடர் நிதியாக மத்திய அரசு வழங்கிய பணத்தில் தான் 1000 ரூபாய் வழங்கப்படுகிறது...

தமிழக அரசும் கூடுதல் பணத்தை சேர்த்து 5 ஆயிரமாக வழங்குமாறு மயிலாடுதுறையில், பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி...


சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை...

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (17-11-2022) | Morning Headlines | Thanthi TVமயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவிப்பு...

Tags:    

மேலும் செய்திகள்