AR செயலியில் மீண்டெழும் 'சங்க தமிழன்' வரலாறு..! - கீழடியில் 9ம் கட்ட அகழாய்வு பணிகளை துவங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

Update: 2023-04-06 07:55 GMT
  • கீழடியில் 9ஆம் கட்ட அகழாய்வு பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
  • தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக அகழாய்வு பணிகள் தொடங்கி வைப்பு
  • திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டி பகுதியிலும் அகழாய்வு பணிகள் தொடங்கி வைப்பு
  • கீழடியில் 2015ம் ஆண்டு முதல் 8 கட்ட அகழாய்வுகள் நடைபெற்றுள்ளன
  • கீழடியில் 8 கட்ட அகழாய்வில் 2600 ஆண்டுகள் பழமையான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன
Tags:    

மேலும் செய்திகள்