அன்றும்...இன்றும்...என்றும் ஜாக்சன்... 41 ஆண்டில் "திரில்லர்" ஆல்பம்!

Update: 2022-10-29 11:49 GMT

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பாப் உலகின் முடிசூடா மன்னன் மைக்கேல் ஜாக்சனின் த்ரில்லர் பாடலுக்கு சாலையில் நடனக் கலைஞர்கள் நடனமாடி மகிழ்ந்தனர்...

1982 நவம்பரில் வெளிவந்த ஜாக்சனின் "த்ரில்லர்" ஆல்பத்தின் 40வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.

த்ரில்லர் பாடலில் வருவதைப் போலவே பேய்களைப் போல் உடையணிந்து மக்கள் டைம்ஸ் சதுக்கத்தில் அசத்தல் நடனமாடியது மக்களை உற்சாகம் கொள்ளச் செய்தது...

Tags:    

மேலும் செய்திகள்