போராட்டத்தில் குதித்த மாணவிகள்.. தண்ணீரைப் பீய்ச்சி அடித்த தலிபான்கள்.. ஆப்கானிஸ்தானில் பரபரப்பு

Update: 2022-12-25 09:39 GMT

பல்கலைக்கழகங்களில் படிக்க பெண்களுக்கு இடைக்காலத் தடைவிதிக்கப்பட்ட நிலையில், இந்த உத்தரவுக்கு எதிராக மாணவிகள் போராட்டம் நடத்தினர். தலிபான் அரசு உத்தரவுக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவிகளைக் கலைக்க தலிபான்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்... இந்த கலவரத்தால் ஹெராத் நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்