அந்தமானில் 4.3 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம்

Update: 2022-11-10 02:58 GMT

அந்தமான் மற்றும் நிக்கோபர் அருகே இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 4 புள்ளி 3 ரிக்டராக பதிவானது. சேதம் விபரம் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்