சூறாவளியால் கதி கலங்கி போன அமெரிக்கா..வேரோடு முறிந்து சாலையில் விழுந்து கிடந்த மரங்கள்..!

Update: 2023-04-30 09:43 GMT

அமெரிக்காவின் Palm Beach Gardens நகரை சூறாவளி சூறையாடியது... சுழன்றடித்த சூறாவளியால் வாகனங்கள் தலைகீழாய்ப் புரட்டிப் போடப்பட்டன... மரங்கள் வேரோடு முறிந்து சாலைகளில் விழுந்து கிடந்தன. பல கட்டடங்கள் சேதம் அடைந்தன. மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்