நீங்கள் தேடியது "Hurricane"
30 April 2023 9:43 AM GMT
சூறாவளியால் கதி கலங்கி போன அமெரிக்கா..வேரோடு முறிந்து சாலையில் விழுந்து கிடந்த மரங்கள்..!
8 July 2021 10:49 AM GMT
அமெரிக்காவை தாக்கிய எல்சா புயல்.. வெள்ளப்பெருக்கு - இயல்பு வாழ்க்கை பாதிப்பு
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை எல்சா புயல் தாக்கியதால் பெரும் மழை பொழிவு ஏற்பட்டுள்ளது.
6 Sep 2019 7:25 AM GMT
பஹாமஸை பதம் பார்த்த "டோரியான்" - 30 பேர் பலி
பஹாமஸை பதம் பார்த்த டோரியான் புயல், தற்போது அமெரிக்காவையும் கடுமையாக தாக்க தொடங்கியுள்ளது.
3 Jun 2019 2:33 PM GMT
ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
28 May 2019 6:53 AM GMT
தெர்மோகோல் தொழில்நுட்பத்தில் மாடிவீடு...
பெரம்பலூர் அருகே தெர்மோகோலை பயன்படுத்தி கட்டப்பட்டு வரும் வீட்டை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
19 May 2019 7:08 PM GMT
"வெப்பச்சலனம் காரணமாக உள் மாவட்டங்களில் மழை பெய்யும்"
வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி நிலவி வருவதாலும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழக உள் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2 May 2019 4:51 AM GMT
ஃபானி புயல் எதிரொலி : காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரிப்பு
ஃபானி புயல் காரணமாக, தேனி மாவட்டத்தில் உள்ள காற்றாலைகளில் மின்சார உற்பத்தி அதிகரித்து காணப்படுகிறது.
2 May 2019 3:16 AM GMT
ஃபானி புயல்-முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
ஃபானி புயல் காரணமாக ஒடிசாவில் 17 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
1 May 2019 11:09 AM GMT
ஃபானி புயல் ஒடிசா மாநிலம் பூரி அருகே கரையைக் கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
ஃபானி புயல், அதி தீவிர புயலாக மாறி ஒடிசா மாநிலம் பூரி அருகே கடையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
5 April 2019 8:13 AM GMT
பொள்ளாச்சியில் அதிசய சுழல்காற்று : பரவும் வீடியோ...
பொள்ளாச்சியில் படம்பிடிக்கப்பட்ட சுழல்காற்று குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
9 Jan 2019 7:26 AM GMT
கோவில் பிரச்சினை : ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பம்...
ராசிபுரம் அருகே, கோவில் பிரச்சினை காரணமாக ஒரு குடும்பம் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
14 Dec 2018 4:58 AM GMT
அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் நரிக்குறவ மக்கள்...
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் வாழ்ந்து வருவதாக நரிக்குறவ இன மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.