"வெப்பச்சலனம் காரணமாக உள் மாவட்டங்களில் மழை பெய்யும்"

வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி நிலவி வருவதாலும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழக உள் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக உள் மாவட்டங்களில் மழை பெய்யும்
x
வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி  நிலவி வருவதாலும்,  வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழக உள் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்