நீங்கள் தேடியது "Fani Cyclone"
16 Jun 2019 12:14 PM IST
மீண்டும் பாதை மாறிய 'வாயு' புயல் : குஜராத்தை தாக்கும் என அறிவிப்பு
அரபிக் கடலில் உருவான வாயு புயல் மீண்டும் பாதை மாறி குஜராத்தை தாக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
14 Jun 2019 10:18 AM IST
வாயு புயல் - தற்போதைய நிலை என்ன?
அரபி கடலில் உருவாகி அதிதீவிர புயலாக மாறிய வாயு புயல் குஜராத் மாநிலத்தில் நிலை கொண்டுள்ளது.
3 Jun 2019 8:03 PM IST
ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
20 May 2019 12:38 AM IST
"வெப்பச்சலனம் காரணமாக உள் மாவட்டங்களில் மழை பெய்யும்"
வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி நிலவி வருவதாலும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழக உள் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
14 May 2019 1:35 AM IST
பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவுக்கு நிவாரண நிதி : தமிழக அரசு சார்பில் ரூ. 10 கோடி வழங்கப்பட்டது
பானி புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்திற்கு தமிழக அரசு சார்பில் 10 கோடி ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்பட்டது.
7 May 2019 11:59 PM IST
நீட் தேர்வுக்கு கடைபிடிக்கப்பட்ட சோதனை ஐஏஎஸ்., ஐபிஎஸ். தேர்வுகளில் பின்பற்றப்படுமா? - வைகோ
நீட் தேர்வுக்கு கடைபிடிப்பதைப் போன்ற சோதனைகளை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கும் செய்யமுடியுமா என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பினார்.
7 May 2019 12:38 AM IST
ஒடிசாவில் வரும் 20ஆம் தேதி நீட் தேர்வு : தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு
ஃபானி புயலால் பாதிப்புக்குள்ளான ஒடிசா மாநிலத்துக்கு நேற்று நடைபெற்ற நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
6 May 2019 8:44 AM IST
ஃபானி புயல் பலி 29 ஆக உயர்வு
ஃபானி புயல் தாக்கியதில், ஒடிசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.
4 May 2019 12:23 AM IST
ஒடிசாவில் கரை கடந்த ஃபானி புயல் : புயல் வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலி
ஒடிசா மாநிலத்தில் கரை கடந்த ஃபானி புயல் அம்மாநிலத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
3 May 2019 11:30 PM IST
ஆந்திராவில் தேர்தல் நடத்தை விதிகள் தளர்வு : ஃபானி புயல் - மீட்பு, நிவாரண பணிகளுக்கு அனுமதி
ஃபானி புயல் காரணமாக ஆந்திரா மாநிலத்தில் 4 மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிகளை தேர்தல் ஆணையம் விலக்கிக்கொண்டுள்ளது.
3 May 2019 2:06 PM IST
ஃபானி புயல் : விசாகப்பட்டினம் - மும்பை சிறப்பு ரயில் இயக்கம்
ஃபானி புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
3 May 2019 1:45 PM IST
ஒடிசாவில் கரை கடந்த ஃபானி புயல் : கொட்டி தீர்த்த கனமழை - வேரோடு சாய்ந்த மரங்கள்
ஒடிசா மாநிலத்தில் கரை கடந்த ஃபானி புயல் அம்மாநிலத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.