ஒடிசாவில் வரும் 20ஆம் தேதி நீட் தேர்வு : தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு

ஃபானி புயலால் பாதிப்புக்குள்ளான ஒடிசா மாநிலத்துக்கு நேற்று நடைபெற்ற நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
ஒடிசாவில் வரும் 20ஆம் தேதி நீட் தேர்வு : தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு
x
ஃபானி புயலால் பாதிப்புக்குள்ளான ஒடிசா மாநிலத்துக்கு நேற்று நடைபெற்ற நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இந்நிலையில் அம்மாநிலத்தில் நீட் தேர்வுக்கான மறுதேதியை தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. மே 20ஆம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்