இலங்கையில் துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதி

இலங்கையில் துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதி

Update: 2022-05-10 14:17 GMT
இலங்கையில் பொது சொத்துக்களை சேதப்படுத்துவோர் மீது துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதி

முப்படையினருக்கு அனுமதி வழங்கி இலங்கை அரசு உத்தரவு

தனிநபர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவோர் மீதும்
துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவு
Tags:    

மேலும் செய்திகள்