ஆப்கானில் குறைந்த ஏற்றுமதி - சுங்க முகவர்கள் கருத்து

ஆப்கானில் தலிபான்கள் ஆட்சியில் ஏற்றுமதி குறைந்துள்ளதாக சுங்க முகவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2021-09-24 10:30 GMT
ஆப்கானில் தலிபான்கள் ஆட்சியில் ஏற்றுமதி குறைந்துள்ளதாக சுங்க முகவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். புதிய ஆட்சியின் கீழ் உறுதியற்ற தன்மையின் காரணமாக ஏற்றுமதி கிட்டத்தட்ட பூஜ்ஜியமாக குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானில் இருந்து குறைந்த அளவிலான பொருட்களே ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், இறக்குமதி நல்ல முறையில் நடைபெறுவதாக லாரி ஓட்டுநர்கள் தெரிவித்தனர். மேலும், தலிபான் அரசு வரிகளைக் குறைத்து, ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைத்ததன் விளைவாக வர்த்தகம் அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்