நீங்கள் தேடியது "conducive"

தீவு பகுதிக்கு தடுப்பூசிகளுடன் பறந்த ட்ரோன் - 15 நிமிடத்தில் எடுத்து செல்லப்பட்ட தடுப்பூசி
5 Oct 2021 9:53 AM GMT

தீவு பகுதிக்கு தடுப்பூசிகளுடன் பறந்த ட்ரோன் - 15 நிமிடத்தில் எடுத்து செல்லப்பட்ட தடுப்பூசி

கொரோனா தடுப்பூசியை ட்ரோன் மூலம் விநியோகிக்கும் பணியை டெல்லியில் இருந்தபடி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மந்தாவியா தொடங்கி வைத்தார்.

புலியை கொல்ல வேண்டாம் - நீதிமன்றம்
5 Oct 2021 9:47 AM GMT

"புலியை கொல்ல வேண்டாம்" - நீதிமன்றம்

நீலகிரியில் உலவும் புலியை கொல்ல வேண்டாம் என தமிழக வனத்துறையை சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

பேனர் வைக்க முழு தடை வேண்டும் - உரிய விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவு
5 Oct 2021 9:42 AM GMT

பேனர் வைக்க முழு தடை வேண்டும் - உரிய விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவு

தமிழகத்தில் பேனர்கள் வைப்பதை முழுமையாக தடை செய்ய உரிய விதிகளை வகுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு - மீன்வெட்டும் கத்தியால் கொலை செய்த கணவன்
5 Oct 2021 9:38 AM GMT

கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு - மீன்வெட்டும் கத்தியால் கொலை செய்த கணவன்

தருமபுரி அருகே குடும்ப தகராறில் மீன்வெட்டும் கத்தியை வைத்து மனைவியை கணவனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காபூல் தாக்குதலுக்கு பதிலடி - ஐஎஸ் முகாம்களை தாக்கிய தலிபான்கள்
5 Oct 2021 9:33 AM GMT

காபூல் தாக்குதலுக்கு பதிலடி - ஐஎஸ் முகாம்களை தாக்கிய தலிபான்கள்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடைபெற்ற தாக்குதலுக்கு பதிலடியாக ஐஎஸ் முகாம்களை அழித்துள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

கோகோ உற்பத்தியாளர்கள் போராட்டம் - போலீசார் மற்றும் போராட்டக்காரர்கள் மோதல்
5 Oct 2021 9:27 AM GMT

கோகோ உற்பத்தியாளர்கள் போராட்டம் - போலீசார் மற்றும் போராட்டக்காரர்கள் மோதல்

பொலிவியாவின் லா பாஸ் நகரில் உள்ள சந்தைப் பகுதியின் தலைமை தொடர்பாக கோகோ உற்பத்தியாளர்கள் மற்றும் போலீசார் இடையே மோதல் வெடித்தது.

புனித பிரான்சிஸ்கோ டி அசிஸ் நாள் - செல்லப் பிராணிகளுக்கு ஆசிர்வாதம்
5 Oct 2021 9:23 AM GMT

புனித பிரான்சிஸ்கோ டி அசிஸ் நாள் - செல்லப் பிராணிகளுக்கு ஆசிர்வாதம்

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் புனித பிரான்சிஸ்கோ டி அசிஸ் நாளை முன்னிட்டு செல்ல பிராணிகளுக்கு ஆசிர்வாதம் வழங்கப்பட்டது.

குடிநீரில் கழிவு நீர் கலப்பு? - தண்ணீர் குடித்த 6 பேர் உயிரிழப்பு
5 Oct 2021 9:18 AM GMT

குடிநீரில் கழிவு நீர் கலப்பு? - தண்ணீர் குடித்த 6 பேர் உயிரிழப்பு

கர்நாடகாவில் பொதுக் குழாயில் விநியோகம் செய்யப்பட்ட குடிநீரை குடித்த ஆறு பேர் உயிரிழந்தனர்.

ஐரோப்பிய தூதுக்குழு இலங்கை பயணம் - இலங்கை அதிபருடன் தூதுக்குழு சந்திப்பு
5 Oct 2021 9:13 AM GMT

ஐரோப்பிய தூதுக்குழு இலங்கை பயணம் - இலங்கை அதிபருடன் தூதுக்குழு சந்திப்பு

இலங்கை சென்றுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினர் அதிபர் கோட்டாபய ராஜபக்ச உடன் சந்தித்து பேசினர்.

இளைஞர்களுக்கு போதை பொருட்கள் விற்பனை - விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது
5 Oct 2021 9:07 AM GMT

இளைஞர்களுக்கு போதை பொருட்கள் விற்பனை - விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டத்தில் இளைஞர்களுக்கு போதைமருந்து விற்பனை செய்த 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து போதை ஊசிகளை பறிமுதல் செய்துள்ளனர்.

தடுப்பு காவலில் பிரியங்கா காந்தி - ட்ரோன் கேமரா மூலம் கட்டிடம் கண்காணிப்பு
5 Oct 2021 8:57 AM GMT

தடுப்பு காவலில் பிரியங்கா காந்தி - ட்ரோன் கேமரா மூலம் கட்டிடம் கண்காணிப்பு

காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தன்னை அடைத்து வைத்திருக்கும் கட்டிடத்தை ட்ரோன் கேமரா மூலம் மாநில அரசு கண்காணித்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

அகிலேஷ் யாதவ் தடுக்கப்பட்ட விவகாரம்; மோதலின் போது போலீசார் காயமடைந்தனர் - மீரட் எஸ்.பி. பரபரப்பு குற்றச்சாட்டு
5 Oct 2021 8:44 AM GMT

அகிலேஷ் யாதவ் தடுக்கப்பட்ட விவகாரம்; "மோதலின் போது போலீசார் காயமடைந்தனர்" - மீரட் எஸ்.பி. பரபரப்பு குற்றச்சாட்டு

உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற மோதலின் போது போலீசார் ஏராளமானோர் காயமடைந்துள்ளதாக மீரட் எஸ்.பி. தெரிவித்துள்ளார்.